கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு
கலங்கித் தவிக்காதே
அவரே உன்னை ஆதரிப்பார்
அதிசயம் செய்வார்

1.

நீதிமான் தள்ளாட விடமாட்டார்
நித்தமும் காத்து நடத்திடுவார்  – கர்த்தர்

2.

நம்மைக் காக்கும் தேவனவர்
நமது நிழலாய் இருக்கின்றவர் – கர்த்தர்

3.

தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
அவரே நம்மை அணைத்துக் கொள்வார்  – கர்த்தர்

4.

கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது
நமக்கு எதிராய் நிற்பவன் யார்?  – கர்த்தர்

 

5.

வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம் 

அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார் – கர்த்தர்

 

6.

என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம் 

இதய விருப்பம் நிறைவேற்றுவார்  – கர்த்தர்

 



karthdhar mel baraththai vaiththuvidu
kalangkith dhavikkathe
avare unnai aadharibbar
athichayam seyvar

1.

nithiman dhallata vitamaddar
nithdhamum kaththu nataththiduvar  – karthdhar

2.

nammaik kakkum thevanavar
namathu nizhalay irukkinravar – karthdhar

3.

dhakabpanum thayum kaividdalum
avare nammai anaiththuk kolvar  – karthdhar

4.

karthdhar nam sarbil irukkumbothu
namakku ethiray nirpavan yar?  – karthdhar

 

5.

vazvai karthdharukku obbuk kodubbom 

avare ellam vaykkas seyvar – karthdhar

 

6.

enrum avaril makiznththirubbom 

idhaya virubpam niraiverruvar  – karthdhar